தமிழ்நாடு: இளம் வயதினரை அதிகம் தாக்கும் வயிற்றுப்போக்கு -ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் வயிற்றுப்போக்கு பிரச்னையால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வயிற்றுப்போக்கால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதற்கு என்ன காரணம்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


