கனடா: இந்து கோவிலுக்கு முன்னால் நடந்த வன்முறைப் போராட்டம், ஜஸ்டின் ட்ரூடோ கூறியது என்ன?

பிராம்ப்டன் இந்து சபா கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை ‘சகிக்க முடியாதது’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.