அமெரிக்க பொருளாதாரத்தில் குடியேறிகளின் பங்கு என்ன? அவர்கள் இல்லையென்றால் என்ன ஆகும்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியேற்றம் தொடர்பான விவகாரங்கள் ஒரு முக்கியப் பிரச்னையாக எழுப்பப்படுகிறது. இந்தத் தேர்தலில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஒருவேளை அமெரிக்காவில் குடியேறிகளே இல்லாமல் போனால் அதன் நிலை என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.