உணவில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோக்கள் மூலம் முஸ்லிம்கள் குறி வைக்கப்படுகிறார்களா?
உணவில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போல சமூக ஊடகங்களில் பரவிய வைரல் வீடியோக்களால், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் உணவகங்களுக்குப் புதிய சட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? இது சிறுபான்மையினரை குறிவைக்கும் நடவடிக்கையா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


