எவின் லூயிஸின் பவர் ஹிட்டிங்: இங்கிலாந்தை துவம்சம் செய்த மேற்கு இந்தியத் தீவுகள்!

நார்த் சவுண்ட்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

எவின் லூயிஸ் 69 பந்துகளில், 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 94 ரன்களை விளாசித் தள்ள டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 157 ரன்கள் என்ற இலக்கை 26-வது ஓவரிலேயே கடந்து அபார வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.