‘ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு’ - ஆஸி. பயிற்சியாளர்
சிட்னி: எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான அணியில் முகமது ஷமி இடம்பெறாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 22 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7 வரையிலான தேதிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


