தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி ஆல்ரவுண்டராக கலக்கும் வாஷிங்டன் சுந்தர் - நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி?

இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான வீரர்கள் இருந்தாலும் அதில் மிகச்சிலர் மட்டுமே ரசிகர்களின் அபிமானத்தையும், கவனத்தையும், தேர்வாளர்களின் நம்பிக்கையையும் பெற்று தொடர்ந்து அணியில் நீடிக்க முடிகிறது. அந்த வகையில் இந்திய அணிக்கு வருங்காலத்தில் பேட்டிங்கிலும், சுழற்பந்துவீச்சிலும் வலுவான நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.