அறிவியல்: மூளையில் மின்னணு சாதனம் பொருத்தி மன அழுத்தம், மறதிக்கு சிகிச்சை
இதயப் பிரச்னைகளுக்கு இதயமுடுக்கி, செவிப்புலனை மேம்படுத்த கோக்லியர் சாதனம் போன்ற மின்னணு சாதனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதேபோல், நமது மூளையில் ஏற்படும் மன அழுத்தம், மறதி போன்ற பிரச்னைகளையும் இப்படிப்பட்ட மின்னணு சாதனங்கள் மூலம் குணப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


