இந்தியா - சீனா: புதிய ரோந்து ஒப்பந்தம் மூலம் எல்லை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே, நீண்ட காலத்திற்குப் பிறகு எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் என்ற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் சர்ச்சைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.