காமன்வெல்த் 2026: ஹாக்கி, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கம் - இந்திய பதக்க வாய்ப்புக்கு பாதிப்பு

சென்னை: எதிர்வரும் ‘காமன்வெல்த் போட்டி - 2026’-ல் இருந்து ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இது விளையாட்டு உலகில் அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் விகடோரியாவில் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி நடைபெற இருந்தது. இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக அது தற்போது ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் முக்கிய விளையாட்டுகள் நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.