சொந்த மண்ணில் 13 டெஸ்டில் 19 விக்கெட்கள்: வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் தடுமாறுவது ஏன்?

பெங்களூரு: நியூஸிலாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை.

நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்ட நிலையில் முகமது சிராஜின் பந்து வீச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 30 வயதான ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ், இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 61 விக்கெட்கள் வெளிநாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) நடைபெற்ற 17 டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியதாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.