உத்தரபிரதேசம்: இந்து - முஸ்லிம் கலவரத்தின் தொடர்ச்சியாக நடந்த என்கவுன்டரால் சர்ச்சை

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் அண்மையில் நடந்த துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.