யுவான் சுவாங்: அரசின் தடையை மீறி 4,500கி.மீ பயணித்து இந்தியாவுக்கு வந்த சீன பயணி

கி.பி. 629-ன் குளிர்காலத்தில் சீன நகரம் சங்கானில் (Changan) இருந்து உயரமான, உறுதியான 29 வயது நபர், இந்தியாவை அடையும் நோக்கில் நடைபயணமாக புறப்பட்டார். அச்சமயத்தில் சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சமயம். எனவே, பயணம் செய்வதற்கு சரியான நேரமாக கருதப்படவில்லை. ஏனெனில், வழிப்பறி கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருக்கலாம். மேலும், நாட்டை விட்டு வெளியேறும் சீன குடிமக்கள் மீது தடையும் இருந்தது. அந்த பயணியின் பெயர் யுவான் சுவாங்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.