இஸ்ரேல்: பிரதமர் நெதன்யாகு வீடு மீது தாக்குதல் நடத்தியது யார்? பின்னணி என்ன?

அக்டோபர் 19ஆம் தேதி அன்று செசரியா கடற்கரை நகரில் அமைந்துள்ள நெதன்யாகுவின் வீட்டின் மீது ஆளில்லா விமானம் மூலமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. நெதன்யாகுவும் அவரின் மனைவியும் தாக்குதல் நடைபெற்றபோது அந்த வீட்டில் இல்லை. இந்தத் தாக்குதல் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறியது என்ன? இரான் அரசு ஊடகம் இது குறித்துக் கூறுவது என்ன? இதற்கு யார் காரணம்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.