9ஆயிரம் ரன்கள்: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர், விராட் கோலி  டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு பாராட்டுக்கள்  குவிந்து வருகிறது.  பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிநடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய வீரர் விராட் கோலி, 9000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில்  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கும், நியூசிலாந்து […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.