வயநாட்டில் நீடிக்கும் பயம், பதற்றம்: பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்கள் - பிபிசி கள ஆய்வு

கேரளாவில் வயநாட்டு மாவட்டம் முண்டக்கையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் உறவுகள், உடைமைகளை இழந்து வாடும் மக்கள் இரண்டு மாதங்கள் கழித்து, இன்னமும் மீண்டு வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் நிலையை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. அதில் தெரிய வந்தது என்ன? நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.