மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுவது தவறில்லையா? கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு சர்ச்சையாவது ஏன்?
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதியில் ராமரைப் போற்றி கோஷங்கள் எழுப்புவதில் தவறில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சில பிரபல வழக்கறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


