ஹால் ஆஃப் ஃபேமில் டிவில்லியர்ஸ்: விராட் கோலி எழுதிய நெகிழ்ச்சிக் கடிதம்
ஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்னும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்கா லெஜண்ட் ஏ.பி.டிவில்லியர்ஸ் சேர்க்கப்பட்டதை அடுத்து விராட் கோலி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அக்கடிதம் வருமாறு: ஐசிசி-யின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் வரிசைக்கு உங்களைச் சேர்த்ததையடுத்து என்னை இந்தக் கடிதத்தை எழுத தேர்வு செய்தமை எனக்கு கிடைத்த கவுரவம். இதற்கு தாங்கள் முழுதும் தகுதி உடையவர். கிரிக்கெட் ஆட்டத்தில் நீங்கள் ஏற்படுத்திய தனித்துவமான தாக்கத்திற்கான பிரதிநிதித்துவமே இது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

