ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்குத் தடை - சென்னையில் பேராசிரியர் உள்பட 7 பேர் கைது ஏன்?
இந்தியாவில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (Hizb-ut-Tahrir) என்ற அமைப்பைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி சென்னையில் பேராசிரியர் உள்பட 7 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பு தடை செய்யப்பட்டது ஏன்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

