நியூஸிலாந்தை 60 ரன்களில் வீழ்த்திய ஆஸி. @ மகளிர் டி20 உலகக் கோப்பை

ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியை 60 ரன்களில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பெத் மூனி 40 ரன்கள் மற்றும் எல்லிஸ் பெர்ரி 30 ரன்கள் எடுத்தனர். கேப்டன் அலிசா ஹீலி, 26 ரன்கள் எடுத்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.