அரசு மருத்துவமனைகளில் டால்கம் பவுடர் கலந்த போலி மாத்திரைகள்; எங்கு நடந்தது?
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு போலி மருந்துகள் சப்ளை செய்யப்பட்டது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் செயல்பட்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


