14 ஆண்டுகளுக்குப் பின் குவாலியரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி

குவாலியர்: மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் மைதானத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த மைதானத்தில் நாளை (அக்டோபர் 6), இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.