மக்காவு ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதியில் ஸ்ரீகாந்த்
மக்காவு: மக்காவு ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சகநாட்டைச் சேர்ந்த ஆயுஷ் ஷெட்டியுடன் மோதினார். இதில் கிடாம்பி காந்த் 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

