மக்காவு பாட்மிண்டன்: இந்திய ஜோடி தோல்வி

மக்காவு: மக்காவு பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரை இறுதியில் தோல்வி கண்டது.

மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் ட்ரீசா - காயத்ரி ஜோடி, சீன தைபேயின் ஹிஸி பெய் ஷான், ஹுங் என்-டிஸு ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 17-21, 21-16, 10-21 என்ற செட் கணக்கில் சீன ஜோடியிடம் தோல்வி கண்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.