தேர்தல் வரை மக்களின் நம்பிக்கையை வெல்ல கூடிய இடைக்கால சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - சரித ஹேரத்

பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றிருந்தாலும், அதனை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளாவிடின் சமூக கட்டமைப்பில் ஒருபோதும் அமைதி நிலவாது. தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை மக்களின் நம்பிக்கையை வெல்ல கூடிய வகையில் இடைக்கால சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.