அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார் அரினா சபலெங்கா
நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பெலாரஸ் நாட்டு வீராங்கனை அரினா சபலெங்கா. நடப்பு ஆண்டில் அவர் வென்றுள்ள இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.