பாராலிம்பிக்கில் சாதித்த மோனா அகர்வால்: உத்வேகம் தரும் வெற்றிக் கதை!
பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆர்2 மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் எஸ்எச்1 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் மோனா அகர்வால். உத்வேகம் அளிக்கும் அவரது வெற்றிக் கதையை பார்ப்போம்.
தனது ஆரம்பகால வாழ்க்கைச் சவால்களை சமாளித்ததில் இருந்து தனது விளையாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவது வரை மோனாவின் பயணம் அவரது மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

