பள்ளி ஹாக்கி லீக்கில் ராமநாதபுரம் அணி வெற்றி
சென்னை: தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் ஹாக்கி லீக் தொடரின் மாநில அளவிலான போட்டி நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது.
இதில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி - அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

