“பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சு ரகசியத்தை ‘நொறுக்கி’ உடைத்ததே இந்திய அணிதான்!” - ரமீஸ் ராஜா
ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் வரலாறு காணாத தோல்வியை அடைந்ததை அடுத்து முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் அணியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
முதல் இன்னிங்சில் ரிஸ்வானை இரட்டைச் சதம் கூட அடிக்கவிடாமல் என்னவோ டெஸ்ட் போட்டியை வென்று விடுவது போல், 448/6 என்று டிக்ளேர் செய்து கடைசியில் போட்டியையே தாரை வார்த்து விட்டது பாகிஸ்தான் கேப்டன் சான் மசூதின் முடிவு. அதோடு இல்லாமல் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் படு மோசமாக வீசினார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
