“ஏலத்தில் ரோகித் அதிக தொகைக்கு வாங்கப்படுவார்” - சஞ்சய் பங்கர்

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோகித் சர்மா பங்கேற்றால் நிச்சயம் அதிக தொகைக்கு வாங்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்காக உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டனாக ரோகித் சர்மா அறியப்படுகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2011 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் ஆனதும் அவரது தலைமையில் தான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.