யுடிடி தொடரில் இருந்து ஸ்ரீஜா அகுலா விலகல்: நித்யஸ்ரீக்கு வாய்ப்பு
சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் (யுடிடி) இருந்து முன்னணி வீராங்கனையான இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, காயம் காரணமாக விலகி உள்ளார்.
8 அணிகள் கலந்து கொள்ளும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடர் வரும் 22-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக உலகத் தரவரிசையில் 22-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் வகிக்கும் ஸ்ரீஜா அகுலா ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
