ஆக.15-ல் சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்

சென்னை: ஆகஸ்ட் 15 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னை நேரு விளையாட்டரங்கில் 54-வது சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இதில் 1,300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டியின் வாயிலாக வரும் செப்டம்பர் 19 முதல் 22-ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.