டிஎன்சிஏ முதல் டிவிஷன்: 10 ஆயிரம் ரன்கள் குவித்த பாபா அபராஜித்
சென்னை: டிஎன்சிஏ முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் பாபா அபராஜித் 10 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். 30 வயதாகும் பாபா அபராஜித் 2010-11-ம் ஆண்டு சீசனில் டிஎன்சிஏ முதல் டிவிஷன் லீக் போட்டியில் விளையாடத் தொடங்கினார்.
தற்போது அவர் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தவர் பாபா அபராஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
