புச்சிபாபு கிரிக்கெட் போட்டி: ஜார்க்கண்ட் அணி வெற்றி
சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மத்தியபிரதேச அணியை வீழ்த்தியது. இந்த லீக் ஆட்டம் திருநெல்வேலி்யில் நடைபெற்று வந்தது.
மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 225, 2-வது இன்னிங்ஸில் 238 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் அணி 289 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
