பாரிஸ் ஒலிம்பிக்: ஹர்மீத் தேசாய் தோல்வி

டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ஃபெலிக்ஸ் லெப்ரனுடன் மோதினார். இதில் ஹர்மீத் தேசாய் 8-11, 8-11, 6-11, 8-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். ஏற்கெனவே சரத் கமலும் தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஹர்மீத் தேசாயும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.