மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
தம்புலா: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரில் தொடக்க நாளான இன்று பிற்பகல் 2 மணிக்கு தம்புலாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகம் மோதுகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


