விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்கராஸ்: ஜோகோவிச் 2-ம் இடம்!
லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்கராஸ். ஜோகோவிச் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
21 வயதான அல்கராஸ் இதன் மூலம் தனது பட்டத்தை தக்கவைத்துள்ளார். கடந்த ஆண்டும் அவர் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார். இது அவர் வென்றுள்ள நான்காவது கிராண்ட்ஸ்லாம் தொடராகும். இந்தப் ஆட்டத்தில் பெரும்பாலான நேரம் ஆதிக்கம் செலுத்தி இருந்தார் அல்கராஸ். இருந்தும் ஜோகோவிச் சமயங்களில் தனது கம்பேக்கை கொடுத்து இருந்தார். அது பார்வையாளர்கள் கவர்ந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


