இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதல்: 4-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் ஸ்பெயின் அணி
பெர்லின்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்பெயின் அணி 4-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேவேளையில் இங்கிலாந்து அணி 58 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக பெரிய அளவிலான தொடரில் கோப்பையை கைகளில் ஏந்தும் கனவுடன் போட்டியை அணுகுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


