திராவிட் வழியில் ரோகித் சர்மா: உதவியாளர்களுக்காக பரிசுத் தொகையை விட்டுத்தர சம்மதம்
மும்பை: ராகுல் திராவிட் போல இந்திய கிரிக்கெட் அணி உதவியாளர்களுக்காக தனது பரிசுத் தொகையை விட்டுத்தர முன்வந்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.
டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு அறிவித்த ரூ.125 கோடி பரிசுத் தொகையில் அணியின் உதவி பயிற்சியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பரிசுத் தொகை என்பது மிகவும் குறைவு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


