3-வது டி20: ஜிம்பாப்வே அணியை 23 ரன்களில் வீழ்த்தியது இந்தியா!

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2-1 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், 1-1 என்ற சமநிலையில் 3வது போட்டியை இரு அணிகளும் எதிர்கொண்டன. ஹராரே நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷூப்மன் கில் இணை சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.