“நாடே விரும்பியதை நிறைவேற்றினோம்!” - டி20 சாம்பியன் இந்திய வீரர்களின் ‘ரியாக்‌ஷன்’

2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ‘எதிர் - உச்சக்கட்ட காட்சியாக முடிய, இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு அன்று தகர்ந்தது. ஆனால், அதே ரோகித் - கோலி கூட்டணி இப்போது ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. தோனிக்குப் பிறகு இந்திய அணி வென்றுள்ள ஐசிசி சாம்பியன் பட்டம் இது.

இந்த உலகக் கோப்பைக்காகத்தான் காத்திருந்தது போல் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டி20-யிலிருந்து ஓய்வு அறிவித்தனர். இந்நிலையில், இந்திய வீரர்கள் உலக சாம்பியன்களான பிறகு வெளிப்படுத்திய கருத்துக்கள் வருமாறு:

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.