T20 உலக கோப்பை 2024: வெல்லப்போவது யார்?? இன்று இந்தியா vs தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை!!
T20 உலக கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்குபெற்ற இந்த தொடரில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளனர். கடைசியாக 2007ம் ஆண்டில் நடந்த முதல் டி20 உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 2014ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது.
அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி தற்போது முதல்முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது. நடப்பு சீசனுக்கான உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று துல்லியமாக கணிக்க முடியாது. இதனால், உலக கோப்பையை வெல்ல இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
The post T20 உலக கோப்பை 2024: வெல்லப்போவது யார்?? இன்று இந்தியா vs தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


