T20 உலகக் கோப்பை தொடரில் புதிய சாதனை.. என்ன Record வாங்க பாக்கலாம்!!
T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்தொடரின் 2வது அரையறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் விளைவாக இத்தொடரில் ஓர் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது.
அதாவது T20 உலக கோப்பை வரலாற்றில், தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறை. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
Enewz Tamil WhatsApp Channel
The post T20 உலகக் கோப்பை தொடரில் புதிய சாதனை.. என்ன Record வாங்க பாக்கலாம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


