“சிறந்த அனுபவத்தை தொடரில் பெற்றுள்ளோம்” - ஆப்கன் கேப்டன் ரஷித் கான் | T20 WC 2024
டிரினிடாட்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது ஆப்கானிஸ்தான் அணி. இதன் பிறகு அந்த அணியின் கேப்டன் ரஷித் கான், தொடர் குறித்து பேசியிருந்தார்.
“அணியாக எங்களுக்கு இது கடினமான தருணம். நாங்கள் அரையிறுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், கள சூழல் நாங்கள் செய்ய எண்ணியதை செயல்படுத்த அனுமதிக்க வில்லை. இதுதான் டி20 கிரிக்கெட். அனைத்து சவால்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


