T20 WC 2024 Semi Final: தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை., யாருக்கு வெற்றி வாய்ப்பு??
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகள் மோதும் பிரையன் லாரா மைதானத்தில் நாளை (ஜூன் 27) காலை 6 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால் இரு அணி வீரர்களும் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சர்வதேச T20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் நேருக்கு மோதிய 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா 2 வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


