IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20 போட்டி வரும் ஜூலை 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தொடருக்கான ஜிம்பாப்பே அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கீழ் காணலாம்.

T20 தொடருக்கான இந்திய அணியின் சிறப்பம்சங்கள்:

  • ரோஹித், கோஹ்லி மற்றும் பிற மூத்த வீரர்கள் ஓய்வில் உள்ளனர்.
  • சுப்மன் கில் கேப்டன்.
  • அபிஷேக், பராக், நிதிஷ், துஷார் ஆகியோர் அணியில் மெய்டன் அழைப்பு.
  • முகேஷ், அவேஷ், கலீல் வேகப்பந்து வீச்சாளர்கள்.

Enewz Tamil WhatsApp Channel 

The post IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.