டிஎன்சிஏ - பிரேயர் டிராபி இன்று தொடக்கம்
சென்னை: சென்னையில் இன்று முதல் (ஜூன் 25) டிஎன்சிஏ - பிரேயர் டிராபி மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) - பிரேசர் கோப்பைக்கான மகளிர் டி20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டி இந்த ஆண்டு இன்று முதல் (ஜூன் 25) நடைபெறவுள்ளது. முதலில் டி20 போட்டிகள் நடைபெறும். ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். வளர்ந்து வரும் திறமையான இளம் வீராங்கனைகளைக் கண்டறியும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


