சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய அதிரடி பேட்ஸ்மேன்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் மிக வெற்றிகரமான பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். தற்போது இவர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மேலும் இவர் ODI உலக கோப்பை 2023,2015, T20 உலக கோப்பை 2021 மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக IPL 2016 வென்றுள்ளார். டேவிட் வார்னர் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய அதிரடி பேட்ஸ்மேன்.. வெளியான அதிர்ச்சி தகவல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.