T20WC 2024: 17 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!
T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் மழை குறிக்கிட்டதால், DLS முறைப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்., அடுத்த 3 நாட்களுக்கு அதீத கனமழை.. வானிலை மையம் வார்னிங்!!
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் சாதனை ஒன்றை படைத்தார். அதாவது பேட் கம்மின்ஸ் தனது மூன்றாவது மூவரின் கடைசி இரு பந்துகளில் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு தனது கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு விக்கெட்டை சாய்த்தார். இதன் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
Enewz Tamil WhatsApp Channel
The post T20WC 2024: 17 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்.. என்ன Record வாங்க பாக்கலாம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


