இந்தியா அபார வெற்றி.. விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார்!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் T20 உலக கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்து வீச்சுக்கு சாதகமான இந்த பிட்சில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் வெறும் 28 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார்.

இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இதன் விளைவாக சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வாங்கியவர் என்ற விராட் கோலியின் (15 முறை)   சாதனையை சூர்யகுமார் (15 முறை)  சமன் செய்துள்ளார். இவருக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

கள்ளக்குறிச்சி விவகாரம்… குழந்தைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!

The post இந்தியா அபார வெற்றி.. விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.